Main Menu

டக்ளஸ் தேவானந்தா இன்று நீதிமன்றத்தில் முன்னிலை

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கம்பஹா நீதிவான் முன்னிலையில் இன்று அவர் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக போலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பகிரவும்...