இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையே இன்று புதன்கிழமை (9) விசேட சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பின்போது அமெரிக்க – இலங்கை வர்த்தகத் தொடர்பை சமநிலையில் முன்னேற்றுவது தொடர்பாக இருவரும் கலந்துரையாடினர்.
