“ஜனாதிபதி பதவி விலகாவிடில் நான் பதவி விலகுவேன்” கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அறிவித்தார் சபாநாயகர்
‘ஜனாதிபதி பதவி விலகாவிடில் நான் பதவி விலகுவேன்” என கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் அறிவித்தார் சபாநாயகர் மஹிந்த யாப்பா தெரிவித்துள்ளார்.
இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பகிரவும்...மேலும் படிக்க நாடாளு மன்றத்தினை நோக்கி நகரும் போராட்டக் காரர்கள் – பாதுகாப்பினை பலப்படுத்த நடவடிக்கை
