Main Menu

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு எப்போது திரும்புவார் – அட்டவணையை வெளியிட்டது நாசா

விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோரை பூமிக்கு அழைத்து வரும் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தின் மூலம் புதிய குழுவினர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.
ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு சர்வதேச விண்வெளி மையத்துடன் வெற்றிகரமாக இணைந்ததாக நாசா அறிவித்தது.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் விலமோர் எப்போது திரும்புவார்கள் என்பது குறித்த அட்டவணையை நாசா தற்போது வெளியிட்டுள்ளது.
பகிரவும்...
0Shares