Main Menu

சுகாதார நிபுணர்கள் முன்னெடுக்கவிருந்த வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது

சுகாதார நிபுணர்கள் சம்மேளனம் நாளை (06)முன்னெடுக்கவிருந்த வேலைநிறுத்த போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிட்டுள்ளது.
எதிர்வரும் 17 ஆம் திகதி காலை 8 மணி வரை இந்த வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அந்த சம்மேளனம் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது எட்டப்பட்ட தீர்மானங்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பகிரவும்...