Main Menu

“சமூக முன்னேற்றத்திற்கான அடியை திசை திருப்ப ஒருபோதும் இடமளியோம்.” ஜனாதிபதி

“சமூக முன்னேற்றத்திற்காக வைக்கப்பட்ட அடியை திசை திருப்ப ஒருபோதும் இடமளியோம்.” என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

தமது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

பகிரவும்...