கோப்பாய் சந்தியில் வாகனங்கள் விபத்து – ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்திய சாலையில்
யாழ்ப்பாணம், கோப்பாய் சந்தியில் இன்று (25) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர்
படுகாயமடைந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த நபர் ஆபத்தான நிலையில் உடனடியாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் விபத்து குறித்து கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பகிரவும்...