கொழும்பு மாவட்டம் – மேற்கு கொழும்பு தேர்தல் முடிவுகள்

கொழும்பு மாவட்டம் – கொழும்பு மேற்கு தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.அதன்படி, கொழும்பு மேற்கு தேர்தல் தொகுதியில் சஜித் பிரேமதாச வெற்றிப் பெற்றுள்ளார்.இதற்கமைய, சஜித் பிரேமதாச 9,697 வாக்குகளையும்,அநுர குமார திஸாநாயக்க 7,778 வாக்குகளையும்,ரணில் விக்கிரமசிங்க 8,382 வாக்குகளையும்,பா. அரியநேத்திரன் 783 வாக்குகளையும், நாமல் ராஜபக்ஷ 348 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
பகிரவும்...