கொழும்பு மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள்

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் கொழும்பு மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. மேல் மாகாணம், கொழும்பு மாவட்டம் முடிவுகள் அனுரகுமார திஸாநாயக்க – 629,962 சஜித் பிரேமதாச – 342,108 நாமல் ராஜபக்ஷ – 30,432 ரணில் விக்ரமசிங்க – 281,436
பகிரவும்...