Main Menu

கொழும்பு மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள்

2024 ஜனாதிபதி தேர்தல் கொழும்பு மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தேசியமக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க அதிக வாக்குகளை பெற்றுள்ளார். அனுரகுமார திசநாயக்க ( தேசிய மக்கள் சக்தி) 20,864 வாக்குகள், சஜித் பிரேமதாச ( ஐக்கிய மக்கள் சக்தி)4080 வாக்குகள், ரணில் விக்கிரம சிங்க 7645 வாக்குகள், நாமல் ராஜபக்ஷ 561 வாக்குகள்

பகிரவும்...