Main Menu

கேகாலை மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள்

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் கேகாலை மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கேகாலை மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. அனுரகுமார திஸாநாயக்க – 247179 சஜித் – 185930 ரணில் விக்ரமசிங்க – 106510 நாமல் ராஜபக்ஷ – 11722

பகிரவும்...
0Shares