Main Menu

காலி மாவட்டம் – ரத்கம தேர்தல் முடிவுகள்

ஜனாதிபதித் தேர்தலின் தென் மாகாணத்தின் காலி மாவட்டத்தின் ரத்கம தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.  காலி மாவட்டத்தின் ரத்கம தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.  அனுரகுமார திஸாநாயக்க 30323 சஜித் பிரேமதாச 17157  ரணில் விக்கிரமசிங்க 8004  நாமல்  ராஜபக்ஷ 3236  பதிவான வாக்குகளின் சதவீதம்…  அனுர – 49.91%  சஜித் – 28.24 %  ரணில்- 13.17%

பகிரவும்...
0Shares