காலி மாவட்டம் தேர்தல் முடிவுகள்

ஜனாதிபதித் தேர்தலின் காலி – ஹபராதுவ தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தென் மாகாணம், காலி மாவட்டத்தின் ஹபராதுவ தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. அனுரகுமார திஸாநாயக்க 35,428, சஜித் பிரேமதாச 16,929 , ரணில் விக்கிரமசிங்க 10,602, நாமல் – 2,041
பகிரவும்...