காலி மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்
2024ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலின் காலி மாவட்டம் – காலி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
தென் மாகாணம் | காலி மாவட்டம் -காலி தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
தேசிய மக்கள் சக்தி – 39,707 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி – 9,410 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி – 1,913 வாக்குகள்
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 1,160
பகிரவும்...
