காலி துறைமுகத்தில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை

காலி துறைமுகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (10) பிற்பகல் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் இணைந்து இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
பொலிஸ் நிலைய மோப்ப நாய்களும் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பகிரவும்...