Main Menu

காசாவின் தென் பகுதியில் தாக்குதல் – 2 இராணுவ உத்தியோகத்தர்கள் பலி

காசாவின் தென் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு இராணுவ உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
தெற்கு காசாவின் ரஃபா பகுதியிலிருந்து உதவிப்பொருட்களை கொண்டுச்சென்ற போதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன், அந்த தாக்குதலில் 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பகிரவும்...
0Shares