Main Menu

கண்டி மாவட்ட தேர்தல் முடிவுகள்

ஜனாதிபதித் தேர்தலின் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டம் கண்டி தேர்தல்  (மஹநுவர) முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.  கண்டி தேர்தல்  (மஹநுவர) முடிவுகள் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.  அனுரகுமார திஸாநாயக்க 13,336   சஜித் பிரேமதாச 9,083  ரணில் விக்கிரமசிங்க 6,361  திலீத் ஜயவீர 416பதிவான வாக்குகளின் சதவீதம்…  அனுர – 44.29% சஜித் – 30.17 %  ரணில்- 21.13 % 

பகிரவும்...
0Shares