Main Menu

கணேமுல்ல சஞ்சீவவின் பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருந்த சிறைக்காவலர் கைது

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் வைத்து கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொல்லப்பட்ட தினத்தன்று கணேமுல்ல சஞ்சீவவின் பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருந்த சிறைக்காவலரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

பகிரவும்...
0Shares