Main Menu

என்டிஏ-க்கு ஆதரவளிப்பதன் மூலம்தான் தன்மீதுள்ள பழியை இபிஎஸ் துடைக்க முடியும்: டிடிவி தினகரன்

விருதுநகரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மொழிப்போர் தியாகிகளின் திருஉருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர், “பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளிப்பதன் மூலம்தான் தன்மீதுள்ள பழியை எடப்பாடி பழனிசாமி துடைக்க முடியும்.

அதிமுக மட்டுமல்ல, எந்த கட்சி வேண்டுமானாலும் தே.ஜ.கூட்டணியில் வந்து இணையலாம்” என்றார்.

பகிரவும்...