ஊடகவிய-லாளர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் விரைந்து நீதியை நிலைநாட்டுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி கையெழுத்து போராட்டம்

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் விரைந்து நீதியை நிலைநாட்டுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தினால் புதன்கிழமை (29) கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
பகிரவும்...