Main Menu

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

இதன்படி, WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 67.31 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றி ன் விலை 70.95 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

இதேவேளை, ச இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 4.18 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...
0Shares