Main Menu

உலகில் அதிக உணவு விலை பணவீக்கம் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை

உலகில் அதிக உணவு விலை பணவீக்கம் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை ஐந்தாவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

உலக வங்கி வெளியிட்டுள்ள அண்மைய தரவு அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெபனான், ஜிம்பாப்வே, வெனிசுலா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக இலங்கை உள்ளதாக உலக வங்கி மேற்கொண்ட அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பகிரவும்...