இஸ்ரேலிய பிரஜைகளைத் தாக்குவதற்குத் திட்டமிட்ட மூவரிடமும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை

அறுகம்பையில் இஸ்ரேலிய பிரஜைகள் மீதான தாக்குதல் அச்சுறுத்தல் தொடர்பில் கைதான மூன்று சந்தேக நபர்களும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
காவல்துறை பேச்சாளர் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது
பகிரவும்...