இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்காத 35 இலட்சம் பேர்

நடைபெற்று முடிந்த 2024 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் 35 இலட்சம் பேர் வாக்களிகவில்லை என தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறியுள்ளார்.பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 13,619,916 பேர் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இது மொத்த எண்ணிக்கையில் 79.46 சதவீதம் எனவும் குறிப்பிட்டார். அதேவேளை , 20.54 சதவீதமானோர் இம்முறை வாக்களிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
பகிரவும்...