Main Menu

இலங்கையின் புதிய பிரதமர் பதவியேற்பு

புதிய அரசாங்கத்தின் பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவியேற்றுள்ளார்.

அத்துடன் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகவும் பதவியேற்றார்.

பகிரவும்...
0Shares