இலங்கையின் கைவினைப் பொருட்களை சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்த புதிய திட்டம்

இலங்கையின் கைவினைப் பொருட்களை சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்த உதவும் ஒரு திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இது இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய நிறுவனம் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் கூட்டு முயற்சியாகும்.
இலங்கையின் பாரம்பரிய கைவினைப் பொருட்களை சர்வதேசச் சந்தைக்கு அறிமுகப்படுத்துவதும், உள்ளூர் வடிவமைப்பாளர்களுக்கு உலகளாவிய வாய்ப்புகளை உருவாக்குவதும் இதன் நோக்கமாகும்.