Main Menu

இரத்தினபுரி – ஹொரண வீதியில் பேருந்தும் பாரவூர்தியும் மோதி விபத்து – 15 பேர் காயம்

இரத்தினபுரி – ஹொரண பிரதான வீதியில் எபிடவல பகுதியில் அலுவலக போக்குவரத்து சேவை பேருந்து ஒன்றும் பாரவூர்தியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பகிரவும்...
0Shares