இம்முறை அரச வெசாக் கொண்டாட்டங்கள் நுவரெலியாவில்

2025 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் விழா கொண்டாட்டங்கள் நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடைபெறும்.
இந்த ஆண்டு மே 10 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை வெசாக் வாரமாகும்.
எனவே, இந்த ஆண்டுக்கான அரச வெசாக் கொண்டாட்டங்கள் அந்த வாரம் முழுவதும் நடைபெறும் என்று புத்த சாசன அமைச்சு தெரிவித்துள்ளது.