இனிய பாரதி கைது
கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர், இனிய பாரதி எனப்படும் கே.புஸ்பகுமார் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவர் கொழும்புக்கு அழைத்து செல்லப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
