Main Menu

இனங்களுக்கு இடையிலான நல்லுறவு பாதுகாக்கப்பட வேண்டும்; எஸ்.ஸ்ரீநேசன்

மட்டக்களப்பு – மயிலத்தமடு – மாதவனை பகுதியில் உள்ள மேய்ச்சல் தரையைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள தரப்பினரை அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் குழு நிலை விவாதத்தில் இதனைக் குறிப்பிட்ட அவர், இனங்களுக்கு இடையிலான நல்லுறவு பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

 

 

பகிரவும்...