ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் கண்ணீர் அஞ்சலியும் – அமரர். செல்லையா தியாகராஜா (07/10/2025)

தாயகத்தில் யாழ்/வண்ணார்பண்ணை மேற்கை பிறப்பிடமாகவும் பிராண்ஸ் Villeneuve-Saint-Georges ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் செல்லையா தியாகராஜா அவர்களின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் கண்ணீர் அஞ்சலியும் 07ம் திகதி செவ்வாய்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது.
அமரர் செல்லையா தியாகராஜா அவர்களின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும் கண்ணீர் அஞ்சலியிலும் அன்பு மனைவி சகுந்தலா, அன்பு சகோதரர்கள் தேவராஜா ஆனந்தம் (ஆனந்தா ஸ்ரோர் உரிமையாளர் காலி ) விமலாதேவி பிரான்ஸ், வரதராஜா பிரான்ஸ், குணராஜா பிரான்ஸ், செல்வராஜா (லோகு ) பிரான்ஸ், சந்தான லட்சுமி பிரான்ஸ், அன்பு மைத்துனர்மார் ரகுநாதன் (ரகு TRT அறிவிப்பாளர் ) கமலநாதன், கமலகுமாரி, மாலதி , ரவிச்சந்திரன், அருட்செல்வன், ஜெயவதி தயாநிதி, திலகராணி, உடன்பிறவாத சகோதரர்கள் சந்திரகலா (கலா ) பிறின்சி, செந்தமிழ் செல்வி, நாதன், வசந்தமாலா மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் இணைந்து அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றார்கள்.
இன்று அனுஷ்டிக்கப்படும் அமரர்.செல்லையா தியாகராஜா அவர்களின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையில் TRT தமிழ் ஒலி குடும்பமும் இணைந்து இறைவனை பிரார்த்திக்கின்றார்கள்.
இன்றைய தினம் அமரர் செல்லையா தியாகராஜா அவர்களின் ஆத்ம சாந்தி பிரார்த்தனை கண்ணீர் அஞ்சலி நிகழ்வை வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் திரு திருமதி. ரகு கலா குடும்பத்தினர் மற்றும் அவரது சகோதரர்கள்.
அனைவருக்கும் எமது நன்றி !
பகிரவும்...