Main Menu

அம்பாலாங்கொடை தேர்தல் முடிவுகள்

ஜனாதிபதித் தேர்தலின் தென் மாகாணம் காலி மாவட்டத்தின் அம்பாலாங்கொடை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தென் மாகாணம், காலி மாவட்டத்தின் அம்பாலாங்கொடை தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.  அனுரகுமார திஸாநாயக்க 33026  சஜித் பிரேமதாச 17453  ரணில் விக்கிரமசிங்க 7428  நாமல்  ராஜபக்ஷ -2245 திலீத் ஜயவீர -699  பதிவான வாக்குகளின் சதவீதம்…  அனுர – 53%  சஜித் – 28.01 %  ரணில்- 11.92%


பகிரவும்...
0Shares