அம்பாந்தோட்டை மாவட்ட தபால் மூல வாக்குகள்
2024 பாராளுமன்ற தேர்தல் அம்பாந்தோட்டை மாவட்ட தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தி -17 326
ஐக்கிய மக்கள் சக்தி-1623
ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன- 1293
பாராளுமன்றத் தேர்தல் 2024 : ஹம்பாந்தோட்டை தபால் மூல வாக்களிப்பு முடிவு : தேசிய மக்கள் சக்தி 17,326 : ஐக்கிய மக்கள் சக்தி 1,623 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 1,293
பகிரவும்...