அம்பலாங்கொடை தேர்தல் தொகுதி முடிவுகள்
காலிமாவட்டம் அம்பலாங்கொடை தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளன
தேசிய மக்கள் சக்தி -36196
ஐக்கிய மக்கள் சக்தி – 7536
பாராளுமன்றத் தேர்தல் 2024 : காலி மாவட்டம் அம்பலாங்கொடை தேர்தல் தொகுதி வாக்களிப்பு முடிவு :தேசிய மக்கள் சக்தி 36,196 : ஐக்கிய மக்கள் சக்தி 7,536 : ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 3,075
பகிரவும்...