Main Menu

அமைச்சராக பதவியேற்றார் நிமல் சிறிபால டி சில்வா!

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வா ஜனாதிபதி முன்னிலையில் பதவியேறுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

பகிரவும்...