அனுராதபுர மாவட்டத்தின் மதவாச்சி, தேர்தல் முடிவுகள்
ஜனாதிபதித் தேர்தலின் வட மத்திய மாகாணத்தின் அனுராதபுர மாவட்டத்தின் மதவாச்சி, தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மதவாச்சி தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. சஜித் பிரேமதாச 30,877 அனுரகுமார திஸாநாயக்க 30,118 ரணில் விக்கிரமசிங்க 7,672 நாமல் 2,867 பதிவான வாக்குகளின் சதவீதம்… சஜித் – 41.67% அனுர – 40.65% ரணில்- 10.35%
