அனுராதபுரம் மாவட்டம் தேர்தல் முடிவுகள்

ஜனாதிபதித் தேர்தலின் அனுராதபுரம் – அநுராதபுரம் மேற்கு தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வட மத்திய மாகாணம், அனுராதபுரம் மாவட்டத்தின் அநுராதபுரம் மேற்கு தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. அனுரகுமார திஸாநாயக்க – 39,348 சஜித் பிரேமதாச – 32,058 ரணில் விக்ரமசிங்க – 12,231 நாமல் ராஜபக்ஷ – 2,776
பகிரவும்...