அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் நியமனம்
அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமாக பிரபாத் சந்திரகீர்த்தி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
பகிரவும்...