முதலாவது பிறந்தநாள் வாழ்த்து – அலைனா ரமணா
பிரான்ஸ் சத்ரோ விலில் வசிக்கும் ரமணா-ரூபினி தம்பதிகளின் செல்வப் புதல்வி அலைனா தனது முதலாவது பிறந்த நாளை 23ம் திகதி ஐப்பசி மாதம் புதன்கிழமை இன்று கொண்டாடுகின்றார்.
இன்று முதலாவது பிறந்த நாளை கொண்டாடும் அலைனா செல்லத்தை வாழ்த்துவோர் அன்பு அப்பா ரமணா, அன்பு அம்மா ரூபினி, அப்பப்பா, அப்பம்மா, அம்மம்மா, பெரியப்பாமார், பெரியம்மாமார், மாமாமார், மாமிமார், அண்ணமார், அண்ணிமார், மச்சான்மார், மச்சாள்மார், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று நோய் நொடி இன்றி நூறாண்டு காலம் வளமாக வாழ வாழ்த்தி மகிழ்கின்றார்கள்.
இன்று முதலாவது பிறந்த நாளை கொண்டாடும் அலைனா செல்லத்தை TRTயில் பணி புரியும் அன்ரிமார், மாமாமார், பேரன்மார் அனைவரும் பார் போற்றும் பிள்ளையாக வாழ வாழ்த்துகின்றோம்.
இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு உறவுகள், பேரன் பேத்தி பாலசிங்கம் – பத்மினி தம்பதிகள்.
அவர்களுக்கும் எமது நன்றி.
பகிரவும்...