போர்த்துக்கலில் விபத்துக்குள்ளான பயணிகள் பேருந்து
போர்த்துக்கலின் மடேராவில் ஆயனநசைய ஜேர்மன் சுற்றுலா பயணிகள் பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 17 பெண்கள் உட்பட 29 பேர் பலியாகியுள்ளனர்
உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 6.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது குறித்த விபத்தில் மேலும் 27 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சாரதியினால் பேருந்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனமையே விபத்துக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது