Main Menu

கெஹேலியவின் மகனுக்குச் சொந்தமான இரு அதிசொகுசு வீடுகளை முடக்கியது நீதிமன்றம்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித ரம்புக்வெல்லவுக்குச் சொந்தமான கொழும்பு 3, கொள்ளுப்பிட்டியில் இரண்டு சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுத்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இலஞ்ச ஊழல்ஒழிப்பு ஆணைக்குழு விடுத்த கோரிக்கைக்கு அமைய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.