Main Menu

கனடா தமது குடியேற்றக் கொள்கையில் ஏற்படுத்தியுள்ள மாற்றம்

பல ஆண்டுகளுக்குப் பின்னர், கனடா முதன் முறையாக தமது குடியேற்றக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

லிபரல் அரசாங்கத்தின் இந்த கொள்கை மாற்றமானது, அதன் செல்வாக்கற்ற தன்மையை மாற்றியமைத்து, தொடர்ந்தும் அதிகாரத்தில் இருப்பதற்கு வழிவகுக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்மூலம் 2025ஆம் ஆண்டு முதல் 2027 ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 1.1மில்லியன் புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை அனுமதிக்கவுள்ளது.

இது கடந்த ஆண்டுகளைவிட 21 சதவீத வீழ்ச்சியாகும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பகிரவும்...
0Shares