புலம் பெயர்ந்ததினால், தமிழர்கள் பெற்றுக்கொண்டது வளர்ச்சியா? அல்லது வீழ்ச்சியா?
**நம்மவரிடையே திருமணத்துக்கு முன்பிருந்த சொந்தபந்தங்களுக்கு இடையிலான உறவுநிலை திருமணத்திற்கு பின்னரும் அதேஅளவில் பேணப்படுகின்றதா??**
புலம் பெயர் வாழ்க்கையில் பெரிதும் நிம்மதி தருவது சொத்து சுகமா? அல்லது சொந்த பந்தமா?