அரசியல் சமூக மேடை – 30/10/2014
ஸ்ரீலங்காவின் பொருளாதாரத்தின், முதுகெலும்பாகவுள்ள மலையகமக்களின் வாழ்வுநிலை, இன்று வரை உயிர் ஆபத்துக்களுடன் தொடர்வதற்கான,
ஏதுநிலை தொடர்பான ஆய்வு
நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தவர்கள், UNICEF நிறுவனத்தின் முன்னாள் உத்தியோகஸ்தர் திரு.ஹைதர் அலி அவர்கள்,மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசின் உறுப்பினர் திரு.பாலச்சந்திரன் அவர்கள்.
பகிரவும்...