அரசியல் சமூக மேடை – 26/02/2015
கடந்த வருடம் ஐ.நா.மனித உரிமை பேர வையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை தேவையில்லை, சிறிலங்கா அரசுக்கு சார்பானது என அப்பிரேரணையை எதிர்த்து அதன் நகலை எரித்தவர்களுக்கு அப்பிரேரணை ஊடாக நடைபெற்ற ஐ.நா. விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கோருவதற்கு இன்று தகுதி உண்டா?