அரசியல் சமூக மேடை – 24/11/2016
**ஈழ விடுதலை போராட்டத்தின் ஆரம்ப காலம் முதல் இன்றைய மாவீரர் தினம் வரை** என்ற தலைப்பில் ஆயுத போராட்டத்தை ஆரம்பித்த சத்தியசீலன் அவர்களுடன் அரசியல் ஆய்வாளர்கள் ஜெகநாதன் , ஹைதர் அலி ஆகியோர் கலந்து சிறப்பிக்கின்றனர்
பகிரவும்...