அரசியல் சமூக மேடை – 21/08/2014
தமிழகத்தில் புலிப்பார்வை, கத்தி போன்ற திரைப்படங்களுக்கு, தடை விதிக்க வேண்டும் என்று நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தாக்கப் பட்டவர்களில் ஒருவரான சிவா அவர்கள் மற்றும் பத்திரிகையாசிரியர் திரு.பாண்டியன் அவர்கள் , ஐ.நா.வின் சாட்சியங்கள் பதிவு செய்யும் அமைப்பின் பிரதிநிதி. திரு.மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றார்கள்.
பகிரவும்...