Main Menu

அரசியல் சமூக மேடை – 18/09/2014

லைக்கா (lyca )தொலை பேசி நிறுவன தயாரிப்பில் வெளிவர இருக்கும் கத்தி படத்தினை தொடர்ச்சியாக எதிர்த்து வரும் தமிழ் பட இயக்குனர் திரு.புகழேந்தி அவர்கள் ,மற்றும் பத்திரிகை ஆசிரியர் திரு. பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றார்கள்