அரசியல் சமூக மேடை – 10/05/2018
1.இலங்கை பாராளமன்றத்தில் ஜனாதிபதியின் சிறுப்புரையில் அரசியல்யாப்பு தொடர்பாக அவர் கருத்துக்களை தெரிவிக்காதது தொடர்பாக சிறுபான்மை இன கட்சிகளின் விசனம் தொடர்பான பார்வை
2.யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு எங்கிருந்தோ வருமானம் வருகின்றது என்பதால்தான் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை கடைப்பிடிப்பதில் ஈடுபட்டுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம்சாட்டியமை
3.இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணையில் சர்வதேச நாடுகளில் தலையீடுகள் அவசியமில்லை என அமைச்சர் மணோ கணேசன் தெரிவித்துள்ள கருத்தானது சிங்கள பெளத்த அரசங்கத்தின் மீது அவர் கொண்டுள்ள அடிமை விசுவாசத்தையே வெளிப்படுத்துகின்றது என வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிங்கம் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பான பார்வை