அரசியல் சமூக மேடை – 06/03/2016
தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் ஈழ விடுதலை போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் இந்த சூழலில் புலம் பெயர் தமிழர்கள் மத்தியில் விடுதலை போராட்டத்தை குத்தகைக்கு எடுத்த தமிழ் அமைப்புக்கள் ஒரு சில செல்வாக்கற்ற நபர்களிற்கு ஆதரவு அழிப்பது விவேகமான செயலா ?